எமது சேவைகள்

எமது சேவைகள்


Bildschirmfoto 2016-02-18 um 16.11.33
Bildschirmfoto 2016-02-18 um 16.10.10

சுவிசில் காணிகள்,வீடுகள் வாங்க, விற்க.

  • புதிய வீடு கட்ட, அல்லது வாங்க,எல்லா ஆலோசனைகளையும், ஒழுங்குகளையும், செய்து கொடுக்கிறோம்.
  • உங்கள் விருப்பப்படி பெரிய தரமான வீடுகளை பணத்திற்கேற்றபடி திட்டமிட்டு செய்து கொடுக்கிறோம்.
  • உங்களிடம் இருக்கும் வீடுகளை துப்பரவு செய்து பராமரிக்க, அல்லது வாடகைக்கு கொடுக்க, அல்லது வாடகைக்கு எடுக்க, நாம் சிறந்த சேவையை செய்கிறோம்.
  • வீட்டுக்குத் தேவையான காப்புறுதிகளையும், சேமிப்புத் திட்டங்களையும் செய்துதருகிறோம்.
  • எம்முடைய வாடிக்கையாளர்களுக்கு காணிகளை வீடுகளை ஒழுங்கு செய்து தரும், நேர்மையுள்ள முகவர்கள் தேவை. ரகசியங்கள் பாதுகாக்கப்கடும். ஏற்ற சன்மானமும் கொடுக்கப்படுகிறது, முயன்றுதான் பாருங்களேன்.
தொடர்புகளுக்கு. என். சிவதாஸ் 079 399 14 25